கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவு Apr 20, 2023 1045 கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 10ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல...